சரத் பொன்சேகா ராஜினாமா.

sarath-300_1ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

3 thoughts on “சரத் பொன்சேகா ராஜினாமா.”

  1. Would be gladder to see this guy dead. anyway, all damage has been done.

  2. i dont know what damage sarath ponseka has been done but i definetly sure he has won the war and became a hero in singala community now.in his mind he has a idea to become precident of srilanka.which will make powerful person in srilanka.can we benefited from him no because his type more like singala only and singala only policy.

  3. சரத்தின் மரண்ம்நெருங்கி வருகிற்து. அந்த மரண்ம் சித்ரவதையகவும் அல்ல்து உ டனடி யாகவும் இருக்கும். எத்தனை தமிழர்களின் சாவுகளுக்கு அவன் பதில் சொல்ல வென்டும். பாவத்தின் மொத்தவிலை அப்போர்துதானெ தெரியும். காற்று அடிக்கும்பொது மாவு விற்ற்வன் தானெ சரத்.

Comments are closed.