குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சலாம். இந்தியாவில் இதுவரை 463 பேர் பலி.

modi

 

 

 

 

 

 

 

 

குஜராத் முதல்வர் நரேந்திர

மோடிக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.மோடிக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு யாகியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிராவில் ஒருவரும், கர்நாடகாவில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 197 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,722 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, பன்றிக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 463 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இந்துப் பரிவாரங்களின் ரோல் மாடல் 2002-ஆம் ஆண்டு குஜரத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தில் 2,000 இஸ்லாமிய ம்ககள் இன அழித்தொழிப்பு செய்யப்பட்டனர். இக்கொலைகளை முன்னின்று நடத்திய இந்துப் பரிவார குமபலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத் தக்கது.

2 thoughts on “குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சலாம். இந்தியாவில் இதுவரை 463 பேர் பலி.”

  1. இதுவரைக்கும் நான் செஞ்சதுலேயே உருப்படியான காரியம் இதுதான். இது ஒன்னும் மட்டும் வெற்றியடைஞ்சுட்டா நான் நிம்மதியா போய் உறங்கிடுவேன்.

    அன்புடன்,
    பன்றிக்காய்ச்சல்

    பன்றிக்கு காய்ச்சல் வந்து படுத்திருந்தால் செத்திடுவான் மோடிக்காரன் அது என்ன?

    விடை: பன்றிக் காய்ச்சல்

  2. கெடுவான் கெடுனினைப்பான் என்பது முதுமொழி. மொடிக்கு பன்ட்றிக்காய்ஷல் என்பது மகிழ்ல்ஷியான விசயம். ஷிக்கிரம் மொடி சாகும் செய்தி சிக்கிரம்வரவென்டும்.இது தான் இந்தியர்களின் எதிர்பர்ப்பாகும்.

Comments are closed.