காவிரி தண்ணீர் கேட்டு கடிதம் எழுதினார் கருணாநிதி.

காவிரியில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி விவாகரத்திலும் ,முல்லை அணை விவாகரத்திலும் ஆந்திர, கர்நாடக அரசுகள் நாடகம் ஆடி வருவதைப் போல கருணாநிதியும் தன் பங்கிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் மக்கள் விரோத ஜெயலலிதா திருச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ள நிலையில் இது காவிரி பிரச்சனையை கையில் எடுப்பதற்கான முன்னோட்டம் என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி உடனடியாக தன் நாடகக் குழுவைக் கூட்டியுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் நட்ந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடைசியில் வழக்கம் போல் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி கையெழுத்துப் போட்டு அஞ்சலில் அனுப்பி விட்டார். கடிதம் கிடைத்தவுடன் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என நாம் எதிர்பார்க்கலாம்.

3 thoughts on “காவிரி தண்ணீர் கேட்டு கடிதம் எழுதினார் கருணாநிதி.”

  1. Yes, Karuna will write the letter and post it. But nobody will ever read it, if they ever get it. If they get they will send some water by post in a letter. If his family needs some thing then he will be in Delhi. Poor farmers, after all their crop will fail, but not Karuna’s bribe.

  2. iவன் எப்போது செத்து துலைவான் என்பதை ஜெர்மனி ‘ஆட்டோபஸிடம்’ எவராவது கேட்டறிந்து தெரிவிக்க முடியுமா,

  3. உங்கள் சந்தேகம் தீர்ந்தது, ஏனென்றால் அயர்லாந்து நாட்டு உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு ஓட்டொபஸ், தமிழ் நாடு தேர்தல் பற்றிய கணிப்பீட்டில், தி.மு.க.தோல்வியை தழுவி அ தி மு க வெற்றிபெறும் எனக்கூறியிருக்கிறதாம், தகவல் இன்னும் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் விசாரித்த வரையில் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டிலும், ஒரு ஓட்டோபஸ் அதேதகவலை உறுதிப்படுத்தியிருப்பதாக சொல்லுகிறார்கள், என்ன கொடுமையென்றால் மஞ்சள்த்துண்டுபோய் பச்சைத்துண்டு ஐந்து வருடத்தை அலைக்கழிக்கப்போகிறது, அரசாங்கம் மாறப்போவது உறுதியானாலும் மக்களுக்கு ஏதாவது மாற்றம் நிகழுமா, விஜயகாந்த்தின் கட்சி வெல்லுமா என்ற ஆதங்கத்தில்த்தான் கணிப்பீடே நடந்ததாம் ஆட்டோபச்கள்
    அ தி மு க கொடிக்குள்ளே படுத்துவிட்டனவாம்,

Comments are closed.