நடிகைகள் மும்தாஜ், ஷகீலா, கருணாநிதிக்கு நேரில் நன்றி.

mumதங்களைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட ஊடகவியளாரைக் கைது செய்ததற்காக சரத்குமார் தலைமையில் பெரும்பலான நடிகைகளும், சூர்யா, சத்யராஜ் போன்ற “புரட்சி நடிகர்”களும் கருணாநிதியை தனித்தனியாக சந்தித்து நேரில் நன்றி தெரிவித்தனர். மும்தாஜ், நளினி, ஷ்கீலா,உட்பட இன்னும் சில நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கூட்டத்தில் நடிகர் விவேக்,   நடிகை சிறீபிரிய்யா,விஜயகுமார் ஆகியோர் கீழ்த்தரமான முறையில் ஊடகவியளார்களை கடுமையாக தனிப்பட்ட முறையில் ஆபாசமாக தாக்கிப் பேசியுள்ளார்கள். அதே கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்தோ ‘’வயிற்றுப் பிழைப்புக்காக பெண்கள் உடலை விக்கிறாங்க. அதைப் போய் போட்டோ பிடிச்சு பத்திரிகையில் போடுகிறார்களே” என்று வேதனைப்பட்டார். ஆனால் ஊடகவியளார்கள் மீதான் இவ் ஒடுக்குறைக்கு பத்திரிகையாளர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

2 thoughts on “நடிகைகள் மும்தாஜ், ஷகீலா, கருணாநிதிக்கு நேரில் நன்றி.”

  1. நடப்பது எதுவும் சரியான வழியில் இருப்பதாக தெரியவில்லை. “கலாச்சார காவலர்களாக” தங்களை சுய நிர்ணயம் செய்து கொள்ளும் பெரிய மனிதர்கள் எங்கே போனார்கள். “எல்லாம்” நடப்பது எல்லாருக்குமே தெரியும் – எனினும் “சமூகம்’ என்னும் குழப்பமான கருத்துக்கு வணங்கி எல்லோரும் “நல்லவன்” என்ற அங்கீகாரம் பெற துடிக்கிறார்கள். பாலியல் தொழிலை விமர்சிக்கும் நண்பர்களுக்கும் இது பொருந்தும்.

  2. மும்தாஜ், நளினி, ஷ்கீலா ஆகியொர் யென்ன பத்னிகவ்லா, விபச்சாரி கல் தான

Comments are closed.