கழிவொயில் கலந்த நீ‌‌ரைப் பருகலாமா?

DSC_0024கழிவொயில் கலந்த நீ‌‌ரைப் பருகலாமா? மாகாண ச‌பையே மத்தியஅர‌‌சே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் கூறு எனக்கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (27.12.2015) சுன்னாகம் சந்திக்கு அருகாமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது.
DSC_0066