கருணாநிதி அரசால் அனுமதி மறுக்கப்பட்ட பார்வதியம்மாள் யாழ் வைத்தியசாலையில்

கருணாநிதி அரசால் சிக்கிசை பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமானதையடுத்தே மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட நிலையிலிருக்கும் பார்வதியம்மாள் சில வருடங்களின் முன்பதாகத் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

One thought on “கருணாநிதி அரசால் அனுமதி மறுக்கப்பட்ட பார்வதியம்மாள் யாழ் வைத்தியசாலையில்”

  1. இத் தாய் செய்த பாவம்தான் என்ன?
    மனிதர்களின் மானிடங்கள் எங்கே?
    இந்திய புலிப் பினாமிகளின் அரசியல்தான் காரணமா?
    தமிழக எம்.எல்.ஏ கள் மீண்டும் இலங்கை விஜயம் பார்வதி அம்மாளைப் பார்க்கவா?

Comments are closed.