ஈழம்: தமிழகம் – லண்டன் ஆர்பாட்டம் – புகைப்படங்கள்

சிங்கள் இனவெறி அரசே,
ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து
இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு!
முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று!
அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்!
ஆகிய முழக்கங்களுடன் தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் லண்டனிலும் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் குறித்த படங்கள் வினவு இணையத்தில் வெளியாகியுள்ளது

http://www.vinavu.com/2010/08/22/tn-london-pics/

4 thoughts on “ஈழம்: தமிழகம் – லண்டன் ஆர்பாட்டம் – புகைப்படங்கள்”

  1. புலிகளுக்கு கொடுத உதவி எல்லாத்தையும் தமிழகத்தில் இவர்களுக்குக் கொடுத்தால் இலங்கை தமிழர்கள் போராட்டம் தானாக வளரும்.

  2. ம.க.இ .க எங்கள் நேச சக்தி!
    ம.க.இ .க வாழ்க !

  3. உண்மையாக அணுக வேண்டிய சக்திகளை இப்போதுதான் அடையாளம் கண்டிருக்கிறோம்.

Comments are closed.