இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் கனவு‌த் ‌தி‌ட்ட‌ம்- ச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌ம் அக்டோபர் 22 ஏவ‌ப்படு‌ம்!

10.10.2008.

நில‌வி‌ற்கு ஆ‌ளி‌ல்லா ‌வி‌ண்கல‌த்தஅனு‌ப்பு‌மஇ‌ந்‌தியா‌வி‌னமுத‌லகனவு‌த் ‌தி‌ட்ட‌ம்- ச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌மஅ‌க்டோ‌ர் 22 இ‌லஸ்ரீஹ‌ரிகோ‌ட்டா‌வி‌ல் இரு‌ந்தஏவ‌ப்படு‌மஎ‌ன்றஇ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் (இ‌ஸ்ரோ) தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வா‌‌னிலஅனும‌தி‌த்தா‌லகாலை 6.20 ம‌ணி‌க்கச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌த்தை‌ததா‌ங்‌கிய ‌ி.எ‌ஸ்.எ‌ல்.‌ி.- ‌ி11 ரா‌க்கெ‌ட் ‌வி‌ண்‌ணி‌லசெலு‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஇ‌ஸ்ரேதலைவ‌ரமாதவ‌னநாய‌ரஅ‌கிஇ‌ந்‌திவானொ‌‌லி‌க்கஅ‌ளி‌த்து‌ள்பே‌ட்டி‌யி‌‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

ூ.386 கோடி ம‌தி‌ப்‌பிலாஇ‌‌‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ககட‌‌ந்ஐ‌ந்தஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பம‌த்‌திஅரசஅனும‌திய‌ளி‌த்தது. ஆனா‌லப‌ல்வேறகாரண‌ங்களா‌லஇ‌‌ந்த‌த்‌ ‌தி‌ட்ட‌மதடைப‌ட்டவ‌ந்தது.

மு‌ன்னதாக, ச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌மபெ‌ங்களூரு‌வி‌லஇரு‌ந்து ‌சிற‌ப்பவாகன‌மமூலமாசெ‌ன்னை‌யி‌லஇரு‌ந்து 100 ‌ி.‌தொலை‌வி‌லகட‌ற்கரநகரமாஸ்ரீஹ‌ரிகோ‌ட்டா‌வி‌லஉ‌ள்ச‌தீ‌ஷதவா‌ன் ‌வி‌‌ண்வெ‌ளி மைய‌த்‌தி‌ற்ககட‌ந்ஒரவார‌த்‌தி‌ற்கமு‌ன்பஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது.

ி.எ‌ஸ்.எ‌ல்.‌ி. ‌ி-11 ரா‌க்கெ‌ட்டி‌லச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌த்தை‌பபொ‌ரு‌த்து‌மப‌ணிகளஇ‌ந்வாஇறு‌தி‌யி‌லஇ‌ஸ்ரோ ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளமுடி‌‌த்து‌விடுவா‌ர்க‌ளஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்று‌மசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்ரா‌க்கெ‌ட்டி‌லஇ‌ந்‌தியா‌வி‌லிரு‌ந்து 5, அமெ‌ரி‌க்கா, ஐரோ‌‌ப்பா, ப‌ல்கே‌ரியஆ‌கிநாடுக‌ளி‌லிரு‌ந்து 6 ஆ‌கிய 11 நாடுகளை‌சசே‌ர்‌ந்கரு‌விகளு‌ம் ‌விண‌ணி‌ற்கஅனு‌ப்ப‌ப்பஉ‌ள்ளன.