இலங்கை இராணுவம் மக்கள் மீது நடத்திய தாக்குதல்

வவுனியா பூந்தோட்டம்  தடுப்பு முகாமில்  இலங்கை இராணுவம் மக்கள் மீது நடத்திய தாக்குதலால் ஒருவர் பலியானார். முகாமிலுள்ளவர்கள் மீதும்  சூழவர உள்ள கிராமங்கள் மீதும் இராணுவம் நடத்திவரும் எழுந்தமானமான தாக்குதல்களால், நிலைமை மோசமாகியுள்ளது.

One thought on “இலங்கை இராணுவம் மக்கள் மீது நடத்திய தாக்குதல்”

  1. fool srilankans army are beat my brothers and sisters one think i am TAMILAN

Comments are closed.