இலங்கை இராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கான ஆதாரம்

இலங்கை இராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கான ஆதாரம் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் சிறு குறிப்பும் காணொளியும் கீழே தரப்படுகிறது. சிறுவர்களோ மனவலிமையற்றவர்களோ இதைப் பார்க்கவேண்டாம்.


காணொளியைப் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

 

25 August 2009

Dear Sir/Madam,
 
 
Video evidence of extra-judicial executions in Sri Lanka
 
We, ‘Journalists for Democracy in Sri Lanka’, wish to bring to your attention this disturbing videoclip. We are not in a position to disclose the way we received it, but we can say that the video was captured during the month of January in 2009.
 
The Sri Lankan government justifies the internment of approximately 280,000 Tamil people, for over three months now, on the basis that they are ‘screening’ for LTTE cadres. These camps still remain out of bounds for independent media and human rights observers. Apart from these known camps, it is widely believed that there are over 10,000 Tamils are held in undisclosed locations. Further, as a recent BBC report reveals (http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/08/090824_idp_vans.
shtml) the interned Tamils have to regularly experience the trauma of the appearance of the ‘dolphin vans’ in the camps – as these whisk away people – who then disappear.
 
The video-clip was taken during the period of the war, when international and independent local media were prevented by the Sri Lankan government from covering the conflict zone. This videoclip shows the reality of the behaviour of the government forces during the war which the government called a ‘humanitarian operation’ to rescue the Tamils. All reports, like that of the BBC above, indicate that there is no reason to believe that there is a change in the behaviour of the armed
forces.
 
For the benefit of those who cannot understand Sinhala – we offer you some of our initial observations. From the casual nature of the conversations and from the fact that it is taking place in an open area and in broad daylight – it can be surmised that these are not extraordinary acts by rogue elements carried out without the permission from the top leadership. The soldiers egging each other on, the insulting jokes and the laughter show that there is a consensus that these cold blooded killings should take place.
 
Journalists for Democracy in Sri Lanka (JDS) is an action group of journalists, writers, artists and human rights defenders in exile who are campaigning for democracy, human rights and media freedom in Sri Lanka.
 
Executive Committee
Journalists for Democracy in Sri Lanka

3 thoughts on “இலங்கை இராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கான ஆதாரம்”

  1. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்று சிலர் நியாயம் கூறமுற்படுகின்றனர்.புலிகளாக இருந்தாலும் இப்படி கொலை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.ஆனால் படத்தைப்பார்க்கும்போது கொல்லப்பட்டவர்கள் அப்பாவிமக்களாக தெரிகிறது.எனவே இது யாவராலும் கண்டிக்கப்படவேண்டியது.இலங்கைஅரசின் கொடுரமுகம் பற்றி இதே பகுதியில் நாவலன் பல முறை எழுதியுள்ளார்.அப்பொழுதெல்லாம் இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இனி எந்த முகத்துடன் பதில் கூறுவார்கள் என்று பார்ப்போம்.

    இந்தக்கொலைகள் யாவும் இந்தியாவின் ஆதரவுடனும் ஆலோசனைப்படியுமே நடைபெற்றன.ஆனால் இதனை மூடிமறைத்து இங்குள்ள சில இந்திய விசுவாசிகள் 30 வருடத்திற்கு போராடாமல் அமைதியாக இருக்கும்படி எழுதுகின்றனர். இந்தியாவுக்கு காட்டிக்கொடுக்கும் இந்த கருங்காலிக்கூட்டங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணியை இனியொரு.. மேற்கொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

  2. lingam neliving that speaking his mind is better than holding his peace.does it work?Are we on principal on this issues or just time passing?whatever we do should be a serious work not serious joke.

  3. இந்த படுகொலைகள் நடத்திய யுத்தத்திற்கு ஆயுதமும் ஆதரவும் வழங்கி பின்னனியில் இருநதது இந்தியா என்பது யாவரும் அறிந்ததே.இது குறித்து இன்னமும் யாருக்கும் சந்தேகம் இருப்பின் அவர்கள் இப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.இனி தமிழர்கள் யாரும் போராட முனையக்கூடாது என்பதற்காகவே தமிழ்மக்களை மிரட்டுவதற்காகவே இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இப்படி யாரும் தமிழர்கள் முனையக்கூடாது என்பதாலேயே இக் கொலைகள் நடைபெற்றன.ஜ.நா சபையில் இலங்கையை இந்தியா காப்பாற்றுவதில் இருந்தே இதனை உணர்ந்து கொள்ள முடியும்.இனியும் யாரும் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவார்களாயின் அவர்களை அம்பலமாக்குவதற்கு இனியொரு தயங்கக்கூடாது.

Comments are closed.