இலங்கை ஊடகவிலாளர்கள் : அமைச்சரவைக் குழு

இலங்கையில் ஊடகவிலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்பாக அரசிற்கு ஏற்பட அழுத்தங்களின் பின்னர் அரசு அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை நிறுவனங்களின் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊடகவியளார்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பாக ஐ.நா வைத் தலையிடுமாறு வலியுறுத்தி 29 சர்வதேச உரிமை அமைப்புக்கள் ஐ.நா செயலாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தது தெரிந்ததே.