இலங்கைத் துணைத் தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் : நெடுமாறன்

சென்னை: இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிட அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல என கூறியிருக்கும் இலங்கை துணை தூதருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்றும், அது மிருககாட்சி சாலை அல்ல எனவும் இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என முதல்வர், மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு 03-nedumaran200முகாம்களை பார்வையிட அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி , மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.