இலங்கைக்காக சீனாவின் ஆதரவை இந்தியாவும் கோரியுள்ளது. தா, பாண்டியன்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த ஐநா மூவர் குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில் இனகொலை குற்றங்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் சீனாவின் ஆதரவைக் கோரியுள்ளது. தன்னுடைய கையில் ஆட்சியதிகாரம் உள்ளது என்ற திமிரில் வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட பந்திற்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு அளித்தனர் என்றும் குறிப்பிடுள்ளார் தா. பாண்டியன்.