இன்று: “கல் மனிதர்கள்” ஆவணப் படம் வெளியீடு!

இன்று: “கல் மனிதர்கள்” ஆவணப் படம் வெளியீடு!

06.09.2009  ஞாயிற்றுக் கிழமை

மாலை 5.00   திரை   இடல்:    5.15 மணி

இடம்: புக் பாயின்ட் அரங்கம்

 160 அண்ணா சாலை
ஸ்பென்சர் பிளாசர் எதிரில் சென்னை.

This is a documentary on Stone Quarry Workers’ living conditions and struggles,
directed by Kutti Revathi.
The first copy is released by Nallakannu, CPI
and received by the leader of Viduthalai Chiruthaigal, Thol. Thirumavalavan.
 
I solicit your presence and support for the good cause of quarry workers.
 
 
Thanking you,


Kutti Revathi
94448 25854