இந்துக்களின் கோரம் : பாடசாலைக்குச் சென்றதால் தாக்கப்பட்ட தலித் குழந்தைகள்.

Madurai_Dalit_villageபாட சாலைக்குக் கல்விகற்கச் சென்ற ஒரே காரணத்திற்காக மதுரையில் 8 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகளை உயர்சாதி இந்துக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தலித் குழந்தைகள் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலித் குழந்தைகளைப் பாடசாலைக்கு அடிப்படைக் கல்விக்காக அனுப்புவதை விரும்பாத இந்த உயர் சாதி இந்துக்கள் ஏனைய தலித் பெற்றாருக்கும் எச்சரிக்கையாகவே இத் தாக்குதலைக் குழந்தைகள் மீது தொடுத்ததாக தாக்குதல் நடத்தும் போது கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெரும்பாலான சிறுவர்கள் பெண்களாவர். பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியிலேயே இக் காடைத்தனம் நிகழ்ந்துள்ளது. இது குறித்துப் பொலீசாருக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை குறிக்கத் தக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

6 thoughts on “இந்துக்களின் கோரம் : பாடசாலைக்குச் சென்றதால் தாக்கப்பட்ட தலித் குழந்தைகள்.”

 1. The word ‘Dalith” is not Tamil. While there are many words in Tamil to describe Daliths, this kind of irresponsible writing is not acceptable. It is this kind of writing which has made Tamil for what it is today – a language which is not suitable for usage without mixing tons of words from all other languages.

 2. there is no high cast hindu in mathurai ,only cast i know of thevar and naidu mainly living there, they have no right to do this.where is dr some one and the other one .this so and so should raise the voice fo them.

 3. வணக்கம்

  இது, இது தான் பெரியார் கண்ட தமிழகம்,

  ஒரு தொலைக்காட்சி நிகழ்சியிலேயே படப்பிடிப்பு கருவிக்கு முன்பே உலகமே இதை பார்க்கும் என தெரிந்தும் எங்கள் ஊரில் நுலையும் மற்ற சாதிக்காரங்களை கொல்வோம் என கூறியவர்கள்தான் இந்த மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள ஆதிக்க சாதி திமிர்கள்.

  இராஜராஜன்

 4. Where we are now? We are believing that we are in an advanced society which is respecting the human beings as Equals. But, this like incidents, have shown clearly that still we have ugly thinkings, cruel intentions and worst formalities. Atleast the Younger Generation People will try to realize that everyone is equal and everyone has the right to lead the life as others are having. Let us all be united to fight against crimes which are done in the name of caste and religion.

 5. My email id is “nirmalsiva@gmail.com”, I am very much willing to support to my best level, the education of Children belonging to SC/ST. Kindly contact me in the above email id for my possible assistance.

 6. What is the source for this. Madurai is a city.Where exactly this has happened and when. You either give the source of the news or the source from which you are posting this.

Comments are closed.