இந்திய நிதி இலங்கை அரசிற்கே வழங்கப்படும் : சிதம்பரத்திற்கு மறுப்பு

இனப்படுகொலையின் பின்னர்,இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள் மீது இனச் சுத்திகரிப்பு நிகழ்த்திவரும் இலங்கை அரசாங்கத்திற்கு பணம் வழங்குவது குறித்து தமிழ் நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருந்தது. இந்த எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்திய அரசின் பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்ற சிறுபிள்ளைத் தனமான பொய் ஒன்றைக் கூறியிர்ய்ந்தார். சிதம்பரம் கூறியது உண்மையல்ல என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
சிதம்பரம் கூறியது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அரசினூடாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

3 thoughts on “இந்திய நிதி இலங்கை அரசிற்கே வழங்கப்படும் : சிதம்பரத்திற்கு மறுப்பு”

 1. நெத்தியடி.  இந்தியன் கொடுத்த நிதி அத்தனையும் ஆக்கிரமிப்பாளனுக்கே போய் சேர்கின்றது.  மீள் குடியேறிய தமிழர்களுக்கு ஏழு கூரைத் தகடுகளும் நான்கு மரத்தடிகளுமே கொடுக்கப்பட்டுள்ளன.  இந்தியன் சீனாவிற்கு அஞ்சி சிங்கள கொடுங்கோலர்களுக்கு  கொடுக்க வேண்டிய கையூட்டை நேரடியாகவே கொடுக்கலாமே.   உலகை ஏமாற்றாமல்.   இனியும் தமிழரை உலகை ஏமாற்ற முடியாது இந்திய கோமாளி அரசியல் வாதிகளே.     யாழ்

  1. இந்தியனின் பண்ம் வாங்கியர் இலங்கை அரசு. தமிழர் இதில் சம்பந்தப்படவில்லை.

   உலக்முழுவதும் புலிகளினால் திரட்டப்பட்ட பண்ம், தமிழீழ விடுதலைகென
   மிரட்டியும் மிரட்டாமலும் வாங்கித் தேடிய கோடிக்கணக்கான் சொத்துக்கள் எங்கே?

   இவையாவும்
   ஈழத்தமிழரின் இரத்த்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பண்ம். வாங்கியப் பதுக்கிய
   புலிகளை
   கண்டறியுங்கள் முதலில். அத்ன் பின் இந்திய இலங்கை பண்த்தைப்பற்ரி கதைப்போம். துரை

  2. இங்கே உள்ள பிரச்சனை இந்தியாவின் வஞ்சக நோக்கங்களையும் இலங்கை அரசின் வஞ்சக நோக்கங்களையும் பற்றியது.
   ஏல்லா அயல் உதவிகளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மாறகத் திசைதிருப்புவதற்கே.
   இதைத் தவற விட்டு, ஒவ்வொருவர் மனதை ஆக்கிரமித்திருக்கும் குறுகிய எண்ணங்களால், விடயங்களை முறையாக ஆராய முடியாமல் தடை போடுகிறோம். இது ஏன்?

Comments are closed.