இந்திய இராணுவத் தளபதி கொழும்பு செல்கிறார்.

இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் 5 நாட்கள் பயணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச மற்றும் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசுவார். மேலும், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்ற வவுனியாவில் சில பகுதிகளையும் வி.கே. சிங் பார்வையிடுகிறார்.

5 thoughts on “இந்திய இராணுவத் தளபதி கொழும்பு செல்கிறார்.”

  1. LTTE is out, China, India and America are in….and trying hard to take the hegemony over this region.. China is winning? India is threatening Sri Lanka now, but it can not go far..

  2. China cannot win. it can at best ensure that Sri Lanka is not a hostile force, ax it had been for 55 years. The US agenda is to take over without upsetting India. India is adding two deputy high commissioons, making it 4 consulate offices compared with only one for any other.
    India’s economic grip is far too strong right now.
    Let us persuade the people to resist all foreign domination and meddling–= we should by now know who the really big meddlers are, especially from a Tamil perspective.

  3. ஏனுங்க இருக்கிற கொஞ்ச நஞ்ச தமிழனையும அழிக்க சிங்கள காவலி நாய்களுக்கு திட்டம் தீட்டி குடுக்கவா இநத பண்ணாடை அங்கே போகிறது?  

    1. இந்தப் ‘பன்னாடைகளுக்குப்’ பின்னலை தானே எங்கடை தலைவர்மார் இன்னமும் போகினை!

Comments are closed.