இந்தியா ஆயுதங்களை வழங்கியது : மகிந்தவின் வாக்குமூலம்

புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிவடையவில்லை அவர்களின் அனுதாபிகளுன் தலைமறைவு உறுப்பினர்களும் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் ஆதரவுடன் வாழ்கிறார்கள். புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிந்துவிடவில்லை. இவ்வாறு மகிந்த ராஜபக்ச இந்தியா ரைம்ஸ் ஒப் இந்தியா என்னும் இதழிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தவிர, இந்தியா இராணுவரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் போரிற்கு ஆதரவு வழங்கியது என்று மேலும் இந்தச் செவ்வியின் போது தெரிவித்த மகிந்த ராஜபக்ச, எல்லா சாத்தியாமான ஆயுதங்களையும் இந்தியா வழங்கியிருந்தது என்றும் ஏனைய ஆயுதங்களை சீனா, பாகிஸ்தான்,ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் ஏன் அமரிக்காவிடம் இருந்து கூடப் பெற்றுக்கொண்டோம் எனக் கூறினார்.
இந்தியத் துடுப்பாட்டக்காரர் சச்சின் டென்டூல்கார் தனது தனிப்பட்ட வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டதைக் குறிப்பட்ட அவர் இந்திய இலங்கை ஒத்துளைப்பிற்கு உதாரணம் என பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.

12 thoughts on “இந்தியா ஆயுதங்களை வழங்கியது : மகிந்தவின் வாக்குமூலம்”

 1. ஒரு போர்க்குற்றவாளிக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. இனப்படுகொலையின் சூத்திரதாரிக்கு இந்திய அரசு ஆதரவு வழங்கியிருக்கிறது. கொலைகாரப் படுபாவிகள். மக்கள் உங்களைத் தண்டிப்பார்கள்.

  1. கொடிய பாம்புகளி´ற்கு பாலையூட்டி வளர்த்ததுபோல் புலியை வளர்த்து
   புலியினாலேயே
   தம்க்கு அழிவினையும் தேடியவர்கள் ஈழ்த்தமிழர்கள். இன்னமும் இதனை உண்ராமல் புலியினை
   துதிபாடுவோரே தமிழர்களின் முதல் எதிரிகள். அத்ன் பின்னரே மற்ரவர்கள். துரை

 2. ஒரு நாட்டிற்கு பக்கத்து நாடு ஆயுதம் என்ன ஆட்களையே கொடுக்கலாமே. அதுவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வழங்குவதில் தவறு என்ன. ராஜிவ் கொலைகார கும்பலை அழிப்பதில் தவறு இல்லையே இது எதிர்பார்த்த ஒன்றுதான். என்ன சொன்னார்கள் “அது ஒரு துயரச்சம்பவம்”
  பொருக்க முடியாத சொல். இது இவர்களை அழித்தது துயரச்சம்பவமே கிடையாது.

  1. உங்களுக்கு அழிக்கப் பட்டோர் 2 லட்சம் தமிழ் மக்கள் என்பதில் அக்கறை இல்லை.
   இலஙைக்குக் கொலைகார ராணுவத்தை அனுப்பியது யார்? சீக்கியர்களின் படுகொலைக்குச் சைகை காட்டியது யார்?
   ராஜீவ் ஒரு கொலைபாதகன் என்பது உண்மையே ஆனாலும், ராஜீவின் கொலை தவறு. தமிழ் மக்களின் இனப் படுகொலையில் இந்தியாவின் பங்கு நமக்குச் சொல்லப் பட்டதிலும் அதிகம்.
   தமிழ்ப் “பயங்கரவாதம்” என்ற ஒன்றின் தோற்றுவாயே இந்தியா தான்.

   தயவு செய்து மெகாதொடர் தோரணையில் பழிக்குப்பழி அரசியலில் மூழ்காதீர்கள்.

   “ஒரு நாட்டிற்கு பக்கத்து நாடு ஆயுதம் என்ன ஆட்களையே கொடுக்கலாமே”. இதைத் தான் ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளனும் செய்கிறான்.

   இந்தியக் குறுக்கீடு தென்னாசியாவுக்கே பெருங் கேடு.

   1. மடயன் அறிவாளியாகலாம், ஆனால் முட்டாள் என்னதான் சொன்னாலும் கேட்கமாட்டான். ராஜிவ் என்ற கொலைக்காரனுக்கு வக்காலத்து வாஙகுவோரை எப்படி அழைப்பது?

   2. நான் ராஜீவ் உட்பட எந்தக் கொலைகாரனுக்கும் வக்காலத்து வாங்கவில்லை. ராஜபக்ச, சரத் பொன்செகா, பிரபாகரன் ஆகியோருக்கும் வக்காலத்து வாங்கவில்லை.

    எனவே ராஜபக்ச, சரத் பொன்செகா, பிரபாகரன் ஆகியோருக்கு வக்காலத்து வாங்குவோரை எப்படி அழைப்பீர்களொ அப்படியே அழைத்துவிட்டுப் போங்கள்.

    போக, மடையனுக்கும் முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்? உங்களுக்கும் உங்களுக்கும் உள்ள விதியாசம் போலவா?

    1. அவசரப்பட்டுவிட்டீர்கள், நான் இங்கு குறிப்பிடாது “உண்மையைச்” சொல்வபர்களேயே. மடயரை புத்தி சொல்லித் திருத்தலாமென்றும், முட்டாள் பிறப்பாலே அப்படி இருப்பதால் ஒன்றுமே செய்யமுடியாது என்று எங்கேயோ வாசித்த நினைப்பு. நான் மடயனானாலும் என்னிலும் அறிவாளிகள் சொல்வது சரியென்று விளங்கிக்கொள்ளக்
     கூடிய சிறியளவு அறிவு எனக்கு உள்ளது என்று நம்புகிறேன்.

 3. முள்ளிவாய்க்காலும் ஒரு துயரசம்பவம் 🙂 🙂 🙂 🙂

 4. இந்தியா ஆயுதம் வழங்கியது,துரோகிகள் பங்கு வகித்தார்கள்,இங்க சில *** ஆதரவும் வழங்குது,ஆக எல்லாம் தமிழன அழிச்சதுக்கு…ராஜேஸ்.

 5. ராஜீவ் தமிழன அழிக்காம,தமிழன் பணத்த கொள்ளையடிக்காம இருந்திருதா,நாங்க என் அந்த சனியன கொல்லப்போறம்? ராஜேஸ் 

  1. ரஜீவ் தமிழர்களிற்காக சிங்கள சிப்பாயினால் தாக்கப்பட்டதற்கு
   புலிகழும்
   புலியின்

   ஆதரவாளர்க்ழும் இந்தியாவிற்கு கொடுத்த் பரிசுதான் ரஜீவ் காந்தியின் உயிரைப்
   பறித்தது.

   இதற்கு இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து புலிகளிற்கு கொடுத்த பரிசே முள்ளிவாய்க்கால்.
   அந்தப் பரிசை புலிகள் தனியாக் வாங்கமுடியாமல் அப்பாவி ஈழ்த்தமிழர்களைக் பலி
   கொடுத்தே
   பெற்ரார்கள். துரை

  2. துரை
   தயவு செய்து ராஜீவ் காந்தி தமிழருக்க்காக எதையும் செய்ததாகநம்பச் சொல்லாதீர்கள். ராஜீவ் காந்தி செய்தது தமிழரின் கொலை மட்டும் தான்.
   ராஜீவைக் கொன்று புலிகள் நட்டப் பட்டார்கள். தமிழ் மக்களும் தான்.

Comments are closed.