இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்:தகவல்கள் தவறு

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், எதிர்வரும்  ‘சார்க்’ மாநாட்டுக்கு இந்திய படையினரின் பாதுகாப்புடனேயே இலங்கைக்கு வியைம் செய்ய உள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. எனினும் இலங்கையின் ஊடகங்கள் தெரிவிப்பதுபோல பெருமளவிலான படையினரின் பாதுகாப்புடன் அவர் இலங்கைக்கு வருவார் என தகவல் பிழையானது எனவும் இந்திய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது.