ஆயுதம் ஏந்தியோர் தேர்தலில் போட்டியிட முடியாது!!!: கருணா

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஆயுதம் ஏந்தியிருக்கும் எவரையும் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்திருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

ஆயதங்களைக் களைந்து வன்முறைக் கலாசாரத்தைக் கைவிட்டு ஜனநாயக வழியில் இருப்போரே கிழக்கு மாகாணத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்ததாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

4 thoughts on “ஆயுதம் ஏந்தியோர் தேர்தலில் போட்டியிட முடியாது!!!: கருணா”

  1. கொலைக் குற்ரச் செயல்களில் ஈடுபட்டோரிற்கு முதலில் தண்டனை வழங்கப்படவும் வேண்டும்.
    துரை

  2. நீ உன்னை திருத்திகொள்! சமூகம் தானாக திருந்திவிடும்!!…..நீயே ஒரு கடைஞ்செடுத்த புறம்போக்கு பொறுக்கி….நீயெல்லாம் இப்படி கதையளக்காதே…போயி மிச்சம் மீதி இருந்திச்சின்னா நக்கடா…தமிழினத்தின் கோடரிகாம்பு!!!!

  3. நக்கீரன் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார் – நன்றி

Comments are closed.