அரச ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் : ஐ.நா கொழும்பு கிளைக்கு முன்னால்

இஸ்ரேல்,பிரித்தானியா, அமரிக்கா போன்றனவே போர்க்குற்ற நாடுகள்,இலங்க்க்கு பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களின் குற்ரச்சாட்டுகள் மட்டுமே முன்ன்வைக்கப்படுகின்றன; என்ற கோசங்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புச் செயலகத்திற்கு முனால் ஜாதிக ஹெல உறுமைய அமைப்பினைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சில நுற்றுக்கணக்கான அரச ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

One thought on “அரச ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் : ஐ.நா கொழும்பு கிளைக்கு முன்னால்”

  1. விதண்டாவாதம் செய்வ்து பேசிக் கொண்டிருக்கும் போதே குழம்பி அடிக்க்ப் பாய்வ்து என்ப்து ஒன்றூம் இல்ங்கையில் புதிய்தல்ல் இத்தனைக்கும் சிக்ரமாய் நாங்க்ள்தான் உய்ர்ந்த பரம்பரையின்ர் என்ப் பேசுவ்து.கோமாளீக் கூட்ட்மாக் இருப்ப்தால் உல்க்ம் பெசுவ்து எதுவும் ந்ம்து செவிகளீல் விழுவ்திலை.எப்ப்டி விழும் எப்போதும் இரைந்து கொண்டிருந்தால்.முட்டாள்கலே உங்க்ள் முதுகைச் சொரிய்வவே இன்னொருவ்ர் தேவைப்ப்டும் போது உல்கைப் ப்கைத்து வாழ் முடியுமா என் யோசிக்கவே மாட்டீர்களா?

Comments are closed.