அரசுக்கெதிராக : மாயாவதி-இடது கூட்டு?

 
 
 
 
 

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ ‌விவகார‌‌ம், பண‌வீ‌க்க‌மஉ‌ள்‌ளி‌ட்ட ‌விவகார‌ங்க‌ளி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஎ‌திராஒ‌ன்றுப‌ட்டு‌பபோராஉ‌.பி. முத‌ல்வ‌ரமாயாவ‌தி தலைமை‌யிலாபகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி‌க்கஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளஅழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளன.

இடதுசார‌ி‌கக‌ட்‌சிக‌ளம‌‌ற்று‌மபகுஜ‌னசமா‌ஜஆ‌கிஇரதர‌ப்‌பினரு‌மஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதேநல‌னி‌ற்கஎ‌திரானதஎ‌ன்றகூ‌றி வரு‌கி‌ன்றன‌ர். இ‌‌வ்‌விடய‌த்‌தி‌லம‌த்‌திஅர‌‌சி‌ற்கஎ‌திராநாடதழு‌விபோரா‌ட்ட‌த்தஇணை‌ந்தநட‌த்துவதகு‌றி‌த்தஇர‌ண்டதர‌ப்‌பினரு‌க்கு‌மஇ‌டை‌யி‌லமுத‌ல்க‌ட்ட‌பபே‌ச்சு‌க்க‌ளநட‌‌ந்தவரு‌கி‌‌ன்றன.

உ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லத‌ன்னுடைபழைந‌ண்ப‌னசமா‌ஜ்வாடி க‌ட்‌சியுட‌னஉ‌ள்எ‌ல்லஉறவுகளையு‌மமு‌றி‌த்து‌க்கொ‌ண்டு‌ள்இடதுசா‌ரிக‌ள், ஆளு‌மக‌ட்‌சியாபகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சியுட‌னஇணைவத‌ற்காதயா‌ரி‌ப்புகளவேக‌ப்படு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌விவகார‌மதொட‌ர்பாஜூலை 16-17 தே‌திக‌ளி‌லல‌க்னோ‌வி‌லநட‌‌க்கவு‌‌ள்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ன் உ.‌ி. மா‌நில‌ககுழகூ‌ட்ட‌த்‌திலு‌ம், ஜூலை 19-20 தே‌திக‌ளி‌லடெ‌ல்‌லி‌யி‌லநட‌க்கவு‌ள்ம‌த்‌திய‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌திலு‌ம் ‌விவா‌தி‌க்க‌ப்பஉ‌ள்ளதாக‌ககருத‌ப்படு‌கிறது.

மு‌ன்னதாஜூலை 1 ஆ‌மதே‌தி, அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ததனதக‌ட்‌சி எ‌தி‌‌ர்‌ப்பதாக‌ அ‌றி‌வி‌த்பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி‌ததலைவ‌ரமாயாவ‌தி, அ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மமு‌ஸ்‌லி‌ம்களு‌க்கஎ‌திரானதஎ‌ன்று ‌விம‌ர்‌ச்‌சி‌த்தா‌ர்.

அணச‌க்‌‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஎ‌திராஜூலை 14 ஆ‌மதே‌தி துவ‌ங்கவு‌ள்நாடதழு‌விபோரா‌ட்ட‌த்‌தி‌ற்கவலுசே‌ர்‌க்கு‌மவகை‌யி‌ல், அ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஎ‌திரான ‌நிலை‌ப்பா‌ட்டஉடைஎ‌ல்லா‌கக‌ட்‌சிக‌ளி‌னஆதரவையு‌ம் ‌திர‌ட்டுமாறமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதலைமகே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளதாஅ‌க்க‌ட்‌சி‌யி‌‌ன் உ.‌ி. தலைவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இடதுசா‌ரிகளுட‌ன் இணைவது ப‌ற்‌றி பகுஜ‌ன் சமா‌‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர்க‌ளிட‌ம் கே‌ட்டத‌ற்கு, இதுப‌ற்‌றி மாயாவ‌திதா‌ன் இறு‌தி முடிவு எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றன‌ர்.