அப்பாவி மக்களைத் தாக்கும் பிரஞ்சுப் பொலீஸ்

பல நீண்ட ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்த்து வரும் கறுப்பினத்த்வரை மிருகங்கள் போல தெருவில் இழுத்துச்செல்லும் பிரஞ்சுப் பொலீசாரின் மனித உரிமை மீறலை இங்கே காணலாம். பிஞ்சுக் குழந்த்தைகள், கர்பிணித் தாய்மார் என்று அனைவருமே மிருகங்கள் போல் நடத்தப்படுகின்றனர்.
வீடற்ற – வதிவிட அனுமதியற்ற கறுப்பினத்தவர்கள் மீது பிரஞ்சுப் பொலீசாரின் காட்டுமிராண்டித்தனம் ஜூலை மாத இறுதியில் நடத்த்தப்பட்டது. லா குர்னேவ் என்ற பரிஸ்நகரின்  புறநகர்ப் பகுதியின் நடைபெற்ற  இந்தக்  கோரச் சம்பவம்  பிரஞ்சு அரசின் மனிதாபிமான முகமூடியைக் அகற்றியுள்ளது.


Evacuation de familles sans logement à la Courneuve

One thought on “அப்பாவி மக்களைத் தாக்கும் பிரஞ்சுப் பொலீஸ்”

  1. மனிததன்மை அற்ற செயல் உலக அரங்கில் குழந்தைக்கு என்று ஒறு தனி பிரியமும் பாசமும் உண்டு அனைத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டது பிரஞ்சு அரசு.மன்னிக்க முடியாத மனிததன்மை அற்ற செயல்……

Comments are closed.