அப்பாவிகளையும் ஊடகவியலாளர்களையும் கொலைசெய்யும் அமரிக்க இராணுவம்

2007 ஆம் ஆண்டு ஈராக்கிய பொதுமக்கள் மற்றும் ரொயிட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர் உட்பட 25 பேரை அமெரிக்க விமானப்படையினர் துரத்தி துரத்தி சுட்டு கொலை செய்த காட்சி அம்பலமாகியதனை தொடர்ந்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

One thought on “அப்பாவிகளையும் ஊடகவியலாளர்களையும் கொலைசெய்யும் அமரிக்க இராணுவம்”

  1. இவர்கள நம்பித்தான் கப்பலுக்காக காத்திருக்கச் சொன்னார்கள் புலம்பெயர்ந்து ஈழத்தின் பெயரில் கொள்ள அடித்த வியாபாரிகள்.குடும்பம் குடும்பமாக அவர்கள் எல்லோரும் செத்த பிறகும் அமெரிக்காகாரனுக்கே காவடி தூக்க நிற்கிறார்கள்.உலகத்துக்கே கேடு செய்யும் கெட்ட வைரசு அமெரிக்காக்காரன் எண்டதை சரத் உள்ள இருந்து யோசித்துக் கொண்டிருப்பார்.

Comments are closed.