அகதிகள் பிரச்சனை : கருணாநிதி இன்று கூட்டம்

karuna.nகருணாநிதி தலைமையிலஇன்றஅமைச்சரவைககூட்டமநடைபெறு‌‌கிறது.

செ‌ன்னை தலைமைசசெயலகத்தி‌ல் மாலை 4.30 மணிக்கு நடைபெறு‌ம் இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் இலங்கை‌த் தமிழஅகதிகளுக்காமுகாம்களபார்வையிட்டு, அமைச்சர்கள் அ‌ளி‌த்து‌ள்ள அறிக்கைகளஇதிலபரிசீலிக்கப்படுகின்றன.

இவபற்றி விவாதிக்கப்பட்டு, அகதிகளமற்றுமமுகாம்களுக்கசெய்வேண்டிவசதிகளகுறித்தமுக்கிமுடிவுகளஎடுக்கப்பஉள்ளன.